இனி நடிக்கப்போவதில்லை., சினிமாவை மொத்தமாக துறந்த அமீர் கான் – திடுக்கிடும் காரணம் இதோ!

0
இனி நடிக்கப்போவதில்லை., சினிமாவை மொத்தமாக துறந்த அமீர் கான் - திடுக்கிடும் காரணம் இதோ!
இனி நடிக்கப்போவதில்லை., சினிமாவை மொத்தமாக துறந்த அமீர் கான் - திடுக்கிடும் காரணம் இதோ!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அமீர் கான். இவர் படங்களான தில், ரங்கீலா, லகான், ரங் தே பசந்தி,கஜினி போன்ற படங்கள் நல்ல ஹிட் அடித்தது. மேலும் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இவரின் தங்கல் ஹிந்தி தாண்டி தமிழ் மொழியிலும் நல்ல வெற்றி பெற்றது.

சோக்கா படுத்து நல்லா காட்றியேமா அனிகா – பார்த்து பார்த்து வர்ணிக்கும் இளசுகள்!!

இவரின் திரையுலக பயணத்தை போல இவரின் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. முதல் மனைவியான ரீனா தத்தாவை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து மீண்டும் விவாகரத்து பெற்றார். இந்நிலையில் தன் குடும்பத்திற்காக நடிப்பை முற்றிலும் தவிர்க்க உள்ளதாக அமீர் கான் தெரிவித்துள்ளார்.

இனி நடிக்கப்போவதில்லை., சினிமாவை மொத்தமாக துறந்த அமீர் கான் - திடுக்கிடும் காரணம் இதோ!
இனி நடிக்கப்போவதில்லை., சினிமாவை மொத்தமாக துறந்த அமீர் கான் – திடுக்கிடும் காரணம் இதோ!

என் குடும்பத்தை பிரிந்த துயரத்தை 57 வது வயதில் உணர்ந்திருக்கிறேன். 86 வயதில் உணர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.. இப்பொழுதாவது என்னை திருத்திக்கொள்ள போகிறேன். நான் இனி நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் திரைப்பட தயாரிப்பாளராக தொடர்வேன் என்றும் கூறியுள்ளார்.

இனி நடிக்கப்போவதில்லை., சினிமாவை மொத்தமாக துறந்த அமீர் கான் - திடுக்கிடும் காரணம் இதோ!
இனி நடிக்கப்போவதில்லை., சினிமாவை மொத்தமாக துறந்த அமீர் கான் – திடுக்கிடும் காரணம் இதோ!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here