பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீர் ராஜினாமா?? எதிர்க்கட்சிகள் அழுத்தத்தால் அதிரடி முடிவு!!

0
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீர் ராஜினாமா?? எதிர்க்கட்சிகள் அழுத்தத்தால் அதிரடி முடிவு!!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீர் ராஜினாமா?? எதிர்க்கட்சிகள் அழுத்தத்தால் அதிரடி முடிவு!!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, பொறுப்பேற்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான், தானே தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பிரதமர் ராஜினாமா:

பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், இம்ரான்கான் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியை தக்கவைக்க 172 உறுப்பினர்கள், தேவைப்படும் நிலையில் நாடாளுமன்றத்தில் இவருக்கான பலம் குறைந்துள்ளது. ஏற்கனவே நாட்டில் பலத்த பொருளாதார சிக்கல் எழுந்துள்ளது.

Imran Khan

பாகிஸ்தானின் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு, பிரதமரின் தவறான கொள்கைகளே காரணம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ளனர். அதன் மீதான ஓட்டெடுப்பு, நாளை நடைபெறும் நிலையில், அதற்கு முன்பாகவே தானே தன்னுடைய பிரதமர் பதவியை இம்ரான் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here