என்ன பேண்ட் போட மறந்துட்டீங்களா.. கீழே எதுவுமே போடாமல் அதிர வைத்த நடிகை ராஷ்மிகா!!

0
ஏன்டா வெளிய வந்தோம்ன்னு நினைக்க வச்சுட்டீங்களே - ஏர்போர்ட் வந்த ராஷ்மிகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கிரீக் பார்ட்டி, அஞ்சனி புத்ரா போன்ற கன்னட படங்களின் மூலம் பேமஸ் ஆனவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் இவர் பல படங்கள் நடித்து இருந்தாலும் அதன் மூலம் இவர் அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்பு குறைவு தான்.

பின்னர் தான் இவருக்கு லாட்டரி அடித்தார் போல கீதா கோவிந்தம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அப்படம் 100 நாட்களுக்கும் மேல் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் டியர் காம்ரேட் படத்தில் நடித்து அப்படமும் ஹிட் கொடுக்க முன்னணி நாயகியாக உயர்ந்தார் ராஷ்மிகா.

சமீபத்தில் வெளியான இவரின் புஷ்பா படமும் நல்ல ஹிட் கொடுத்தது. இந்நிலையில் தற்போது இவர் பேண்ட் போடாமல் நடந்திருக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இப்போடோக்கள் லைக்குகளை குவித்தாலும் சில ரசிகர்கள் கிண்டலும் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here