விஷ்ணு விஷாலின் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கதாபத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனவர் நடிகை ரேஷ்மா. பின்பு தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. சில காலம் அந்நிகழ்ச்சியில் இருந்து விட்டு பின்னர் எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது இவருக்கு சினிமா வாய்ப்புகளை விட சீரியல் வாய்ப்புகள் தான் அதிகமாக கிடைத்து வருகிறது. ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி மற்றும் அபி டைலர் ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் இவருக்கு இருந்த கால்ஷீட் பிரச்னையால் சன் டிவியின் அன்பே வா தொடரில் இருந்தும் விலகினார்.
இவ்வாறு படு பிஸியாக நடித்து வருபவர் ரேஷ்மா. மேலும் இவர் கிளாமருக்கும் பஞ்சம் வைப்பது இல்லை. அந்த வகையில் தற்போது சேலையை அவிழ்த்து விட்டு முரட்டு போட்டோஷூட் ஒன்றை நடத்தி அதை பதிவிட்டுள்ளார் ரேஷ்மா.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்