தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் தர்ஷா குப்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தர்ஷா குப்தா
முள்ளும் மலரும் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் தர்ஷா குப்தா. அடுத்தடுத்து பல ஷார்ட் பிலிம்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து பல போட்டோஷூட்களையும் வெளியிட்டு வந்தார்.
அதன் பலனாக தான் அவருக்கு தொடர்ந்து பல வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் மேலும் அசத்த இப்பொழுது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். இந்நிலையில் தான் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்