அஸ்வினுடன் இணைந்து மாஸ் காட்டும் பாரதி கண்ணம்மா வெண்பா – யூகிக்க முடியாமல் திகைத்து போன ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பாவாக நடித்து வரும் பரினா கலைஞர் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஸ்வினுடன் வெண்பா:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில், கண்ணம்மாவுக்கு நேரெதிர் வில்லியாக வெண்பா என்ற கதாபாத்திரத்தில் கெத்து காட்டி வருபவர் நடிகை பரீனா. பிரசவத்திற்கு பின், மீண்டும் சீரியலுக்கு ரீ என்ட்ரி கொடுத்த இவர், தற்போது முழு மூச்சாக சீரியலில் நடித்து வருகிறார்.

இவர், ஏற்கனவே கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்க உள்ளார். குக் வித் கோமாளி அஸ்வின் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியின் ஷூட்டிங்  தளத்தில் வைத்து, நடிகர் அஸ்வினுடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here