டக்கரான சேலையில் கும்முனு போஸ் கொடுத்து கிறங்கடிக்கும் அஞ்சலி – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சலி

தமிழில் கற்றது தமிழ் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் அஞ்சலி. இவருக்கு ஆரம்பத்தில் இருந்து ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தத்ரூபமாக நடிப்பதில் கைதேர்ந்தவர். ஒரு கட்டத்தில் புகழின் உச்சிக்கு சென்றவருக்கு திடீரென பல பிரச்சனை ஏற்பட சினிமா உலகத்தை விட்டே காணாமல் போனார்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது சேலையில் அவர் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here