ஹிந்தி மற்றும் தமிழ் படங்களில் அதிகம் நடிப்பவர் நடிகை ரித்திகா சிங். இவர் முதலில் நடித்து அறிமுகமானது சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதி சுற்று என்ற படம் மூலமாக தான். பின்னர் ஒரு சில படங்களில் இவர் நாயகியாக நடித்தாலும் அது பெரிய அளவில் ஹிட்டாகவில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
பின்னர் அசோக் செல்வனின் ஒ மை கடவுளே படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். தற்போது Boxer, பிச்சைக்காரன் 2 உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார் ரித்திகா. அடிக்கடி தன் லேட்டஸ்ட் போட்டோக்களை பகிரும் பழக்கம் உடையவர் ரித்திகா.
தற்போது அதே வகையில் தன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் சூட்டை கிளப்பியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்