செம்பருத்தி சீரியலின் இரண்டரை மணி நேர ஸ்பெஷல் எபிசோட் – எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்கள்!!

0

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடர் 2மணி 30நிமிடங்கள் ஸ்பெஷல் எபிசோட் ஆக ஒளிபரப்ப உள்ளதாக இணையத்தில் தகவல்  வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

 ஸ்பெஷல் எபிசோட் :

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று செம்பருத்தி. இந்த தொடர் தொடங்கப்பட்டு 1230 எபிசோடுகளுக்கு மேல் கடந்து விட்டது. இருந்தாலும், அதன் சுவாரஸ்யம் குறையாமல், தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அகிலாண்டேஸ்வரிக்கு நவகிரக தோசம் ஓடிக் கொண்டிருப்பதும், அதை பார்வதி, பரிகாரம் செய்து நிவர்த்தி செய்வதும் தான் இப்போதைய சீரியல் காட்சிகள்.

தற்போது இந்த தொடர், வருகிற ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியிலிருந்து 4 மணி வரை, கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஸ்பெஷல் எபிசோட் ஆக ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செம்பருத்தி ரசிகர்கள், இந்த சிறப்பு தொகுப்பை காண்பதற்கு ஆவலோடு தயாராகி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here