தென்னிந்தியா சினிமாவான கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரின் முகபாவனைகளை நெட்டிசன்கள் சிலர் கிண்டல் அடித்தாலும் இவருக்கு ஆதரவாக இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஹிந்தியில் டாப் நாயகியாக வர வேண்டும் என்பது தான் இவரின் ஆசையாம். அதற்கு ஏற்றார் போல் பாலிவுட் படங்களிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் மும்பையில் ஒரு பிரமாண்ட வீட்டையும் சமீபத்தில் வாங்கினார் ராஷ்மிகா.
இந்நிலையில் சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் தன் போட்டோ ஒன்றை ராஷ்மிகா லேட்டஸ்ட் ஆக வெளியிட்டுள்ளார். அது மில்லியன் கணக்கில் லைக்குகளை பெற்றாலும் சிலரின் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்