ஒரே நாளில் கவர்ச்சியில் முத்தெடுத்த பிரியா பவானி சங்கர் – அரை டவுசருடன் வெளியான புகைப்படம்!!

0

விஜய் டிவி கொடுத்த சீரியல் நடிகை வாய்ப்பால் திரை உலகிற்குள் நுழைந்தவர் பிரியா பவானி சங்கர். பின்னர் சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு இவரை தேடி வந்தது. முதலில் தயங்கிய பிரியா பவானி சங்கர் பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் நினைத்ததை விட மேயாத மான் படம் நல்ல ஹிட் அடிக்க தொடர்ந்து மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் என படங்களில் நடித்து தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் சங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

போட்டோஷூட் செய்ய அதிக ஆர்வம் உள்ளவர் பிரியா பவானி சங்கர். அந்த வகையில் கடற்கரையில் அரை டவுசரில் எடுக்கப்பட்ட இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here