அவர் எனக்கு கடவுள் மாதிரி – அத்ராங்கி ரே பட பேட்டியில் மனம் திறந்த நடிகர் தனுஷ்!!

0

தற்போது பாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடித்த ”அத்ராங்கி ரே” திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் ரஜினிகாந்த் குறித்து தனுஷ் பேசியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தனுஷ்:

நடிகர் தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமாக உருவாக்கப்பட்டு வரும் ”அத்ராங்கி ரே” படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் தனுஷ், அக்ஷய்குமார் மற்றும் சாரா அலிகான் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் 24ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. தமிழிலும் இந்த திரைப்படம் கலாட்டா திருமணம் என்ற பெயரில் வெளியாகிறது.

அந்த திரைப்படம் குறித்து இவர் அளித்த பேட்டியில் ரஜினி, இளையராஜா பற்றி மன்னன் திறந்து பேசியுள்ளார். அதாவது இளையராஜா தான் எனக்கு கடவுள், அம்மா, தாலாட்டு, எல்லாமே எனவும் ரஜினிகாந்த் தான் ஒரே சூப்பர் ஸ்டார் எனவும் இளையராஜா மற்றும் ரஜினிகாந்த் குறித்து பேட்டியில் புகழ்ந்து தள்ளியுள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here