கன்னம் எல்லாம் சுருங்கி போய் முதிர்ச்சி தோற்றத்தில் நயன்தாரா – விளம்பர புகைப்படத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழில் வெளியான ஐயா படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நயன்தாரா. அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

இப்பொழுது ரசிகர்கள் மத்தியிலும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். இந்நிலையில் தான் தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் இவர்களின் திருமண செய்திக்காக ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நயன்தாராவின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அது விளம்பர ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம்.

அதில் கன்னம் எல்லாம் சுருங்கி போய் இருக்கும் நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்து பலரும் ஸ்தம்பித்து போயுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here