கீர்த்தி சுரேஷ், இவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் சினிமா பின்புலன் கொண்டதால் இவருக்கு சினிமா வாய்ப்பு அரம்பத்திலேயே எளிதில் கிடைத்தது. குழந்தை நட்சத்திரமாகவே மலையாளத்தில் ஏறக்குறைய 3 படங்களில் நடித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்புகள் வர தொடங்கியது. இதனால் ரஜினி முருகன், ரெமோ, பைரவா, மிஸ் இந்தியா ஆகிய படங்களில் நடித்தார். மகாநதி படத்திற்கு இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள கீர்த்தி சுரேஷ், அங்கிருந்து தன் லேட்டஸ்ட் போட்டோக்களை எடுத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்