தம்மாத்துண்டு துணியில் முன்னழகை கட்டி முடுச்சு போட்ட பூனம் பாஜ்வா… புது ட்ரெண்டால் திணறி நின்ற இளசுகள்!!

0

திறமையும் அழகும் ஒரு சேர பெற்றவர் நடிகை பூனம் பாஜ்வா. இவருக்கு முதல் பட வாய்ப்பு பரத்தின் சேவல் படம் மூலம் கிடைத்தது.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் படங்களில் நடித்தால் வளரும் நடிகை என்ற பட்டியலில் சேர்ந்தார். அதன்பிறகு இவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏனென்றால் இவர் அதன் பின்னர் அதிக படங்களில் கமிட்டாகவில்லை. பின்னர்தான் ஆம்பள படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து போகும் வாய்ப்பை பெற்றார்.

விட்ட இடத்தை பிடிக்க முன்பு இருந்ததைவிட அதிக கவர்ச்சியில் தன் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் சூட்டை கிளப்பி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here