சினிமாக்களில் அதிக கவர்ச்சி காட்டாமல் தன் நடிப்பாலும் இயற்கையான அழகாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் தற்போது நிலைத்து நிற்பவர் தான் அஞ்சலி.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
எங்கேயும் எப்போதும் படத்தில் அஞ்சலி நடித்த விதம் தற்போது வரை ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக தான் உள்ளது.
பின்னர் இவரைப் பற்றி அதிக வதந்திகள் அதிகம் கோலிவுட்டில் வலம் வந்தது. இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் சரிந்தது.
தற்போது மார்க்கெட் இழந்து தவித்து வரும் அஞ்சலி மீண்டும் பட வாய்ப்பு பெற போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கவர்ச்சி உடையில் தன் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்