விஜய் டிவியில் சீரியல் நாயகியாக நடிக்க ஓகே சொன்ன பிக் பாஸ் பிரபலம்.. யாருன்னு நீங்களே பாருங்க!!

0
பிரமாண்டமாக துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 - தேதி உடன் வெளியான சூப்பர் தகவல்!

சின்னத்திரையில் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கப்படும் டிவி சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இதில் ஒளிபரப்பப்படும் அனைத்து சீரியல்களும் பெரும்பாலும் ஹிட் அடிக்கும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அவ்வாறு ஹிட் அடித்து சில மாதங்களுக்கு முன்பு முடிக்கப்பட்ட சீரியல் ஈரமான ரோஜாவே. இதில் ஹீரோவாக திரவியமும் ஹீரோயின் ஆக பவித்ராவும் நடித்தார். தற்போது பவித்ரா மற்றொரு சீரியலில் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் டிவி ஈரமான ரோஜாவே பார்ட் 2 எடுக்க திட்டமிட்டுள்ளது. அதில் பிக் பாஸ் சீசன் 5இல் கலந்து கொண்ட கேப்ரியலா நாயகியாக நடிக்க இருக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here