தமிழில் பிரபல நடிகையான அதுல்யா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதுல்யா ரவி
காதல் கண்கட்டுதே படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் தான் அதுல்யா ரவி. தனது நடிப்பு திறனால் பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர்.
கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.
சாட்டை 2, கேப்மாரி போன்ற ஹிட் படங்களை கொடுத்த வந்த இவர் தற்போது முருங்கை காய் சிப்ஸ் மற்றும் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகிறார்.
எப்படியாவது தமிழில் முக்கிய இடத்தை பிடித்து விட வேண்டும் என்று இருக்கும் அதுல்யா ரவியின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்