தலை நிறைய மல்லிப்பூ.., அரைகுறை சேலை.., ரசிகர்களை இம்சிக்கும் பார்வதி நாயர் – ஆட்டம்கண்ட இணையதளம்!!

0

பிரபல மலையாள நடிகையான பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதி நாயர்

தமிழில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தான் பார்வதி நாயர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

முதல் படத்திலேயே தனது அசத்தலான நடிப்பால் அனைவர் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டிருந்தார்.

அடுத்து கோடிட்ட இடத்தை நிரப்புக படத்தில் அவருக்கு சிறந்த நடிப்பிற்கான விருது வழங்கப்பட்டது.

இப்படி எல்லாம் தொடர்ந்து பல உயரங்களை தோட்ட பார்வதிக்கு லாக்டவுனுக்கு பிறகு வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் போனது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தான் பல போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் வைத்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here