தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் ரைசா வில்சனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரைசா வில்சன்
மாடலிங் துறையில் இருந்த ரைசா வில்சன் பல விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர். அதன் மூலம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் தமிழில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார்.
வர்மா படத்திலும் நடித்து பிரபலமானார். எடுத்த எடுப்பிலேயே பாலா படத்தில் நடிப்பது என்பது வரம் தான். ரைசா திறமைக்கு அது எளிதாகவே கிடைத்தது. இப்படி இருக்க தற்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்