கண்ணாடி போன்ற பச்சை சேலையில் சுவற்றில் சாய்ந்து போஸ் கொடுத்த அதுல்யா ரவி – திணறிநின்ற இணையதளம்!!

0

தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா ரவியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

அதுல்யா ரவி

காதல் கண் கட்டுதே படத்தில் நடித்து பபிரபலமானவர் தான் அதுல்யா ரவி. அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. மேலும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்ததால் ஈசியாக பிரபலமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆரம்பத்தில் இவர் நடிக்க சென்றபோது வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க தான் செய்துள்ளனர். ஆனால் அதையும் தாண்டி தான் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். இப்பொழுது நாடோடிகள் 2, முருங்கை காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்க அவரதுபுகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here