தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படம் குறித்த மாஸான அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தளபதி 68:
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,வருகிற பொங்கலுக்கு இந்த படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து விஜய் தனது அடுத்த படத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில்,தளபதி 68 குறித்த மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது,இந்த படத்தை புகழ்பெற்ற ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும்,இயக்குனர் அட்லீ இயக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே,இவர் விஜயுடன் தெறி,மெர்சல்,பிகில் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்