கோபியர் நடுவில் குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – டான்ஸ் வேற லெவல் ப்ரோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குத்தாட்டம் போட்ட கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்பத்தின் பாசத்தை பேசும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் நடித்து வரும் கண்ணன் ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளதால்,வீட்டை விட்டு வெளியேறி அன்றாட வாழ்க்கைக்காக மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்.

இத்தகு பரபரப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில்,கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது தங்கைகளுடன் சேர்ந்து ஜெயம்ரவியின் பாடலுக்கு ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here