என்ன லாஸ்லியா இப்படி மாறிட்டீங்க? – குட்டியான டிரஸ்ஸில் முன்னழகை காட்டி வெளிவந்த புகைப்படம்!!  

0
சொந்த நாட்டுக்கே ஓட்டம் பிடிக்கும் நடிகை லாஸ்லியா.. விபரீத முடிவால் கேரியரை தொலைத்த சோகம்!

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா. பின்னர் தான் இவருக்கு தன் தோழி மூலம் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இந்த பிக் பாஸ் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்டவர் தற்போது Friendship, கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இவரை பற்றிய சர்ச்சைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருந்தது. இருப்பினும் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தன் கேரியரிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் இவர் அவ்வப்போது இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் தன் போட்டோக்களை பதிவிடுவார். அதிக கவர்ச்சி காட்டாத லாஸ்லியாவின் படு மோசமான கிளாமர் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here