முடுச்சு போட்ட உடையில் இளசுகளை பாடாய் படுத்தும் ரைசா வில்சன் – திண்டாடும் இணையதளம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரைசா வில்சன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரைசா வில்சன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவர் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்த ரைசாவிற்கு வீட்டை விட்டு வெளியேறியதுமே நல்ல பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. எப்பொழுதுமே மேக்கப்பில் அதிக ஆர்வமுள்ள இவருக்கு அதனால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

அதிலிருந்து மொத்தமாக இப்பொழுது மீண்டு வந்துள்ளார். வர்மா, பியார் பிரேமா காதல் படத்தில் இவரது நடிப்பு அபாரம் என்று சொல்லலாம். முதல் படத்திலேயே இப்படி ஒரு திறமையை காட்டி இருப்பது அவருக்கு பெருமைக்குரிய விஷயம்தான். இந்நிலையில் அவரின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here