படையப்பா நீலாம்பரி கெட்டப்பில் அதிர வைத்த நடிகை ஆண்ட்ரியா.. இன்டர்நெட்டில் வைரல்!!

0

தன் சிறுவயது முதல் முறையாக சங்கீதம் கற்றுக்கொண்டு பாடகியாக திரைத்துறைக்குள் கால் பதித்தவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

 

பிரசன்னா, லைலாவின் கண்ட நாள் முதல் என்ற படத்தில் சில மணித்துளிகளுக்கு திரையில் தோன்றி இருப்பார் ஆண்ட்ரியா. பின்னர் இவருக்கு பச்சைக்கிளி முத்துச்சரம் படவாய்ப்பு அமைந்தது.

அன்று ஆரம்பித்த அவரின் பயணம் தற்போது பிசாசு 2 படத்தில் நடிக்கும் வரை வளர்ந்துள்ளது. இவர் தற்போது சேலைக்கட்டி கிளாஸான போஸ் ஒன்றை கொடுத்து தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here