சின்னத்திரை சீரியல் மூலம் தன் பெயரை மக்கள் மனதில் பதித்தவர் வாணி போஜன். இவருக்கு நல்ல ஒரு அந்தஸ்தை பெற்றுத் தந்தது சன் டிவியின் தெய்வமகள் சீரியல் தான். அடுத்து தான் இருக்கு சினிமா வாய்ப்பு வந்தது.
இவர் ஓ மை கடவுளே படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து இருப்பார். பின்னர் மலேசியா டு அம்னீசியா ஆகிய படங்களில் நடித்தார். வெப் சீரிஸ் சிலவற்றிலும் கதாநாயகியாக நடித்தார். தற்போது மஹான் படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது வாணி போஜனின் அழகான புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்