ஒரு சின்ன ஜாக்கெட் மட்டும் தான்.., இளசுகள் மனசை ஊசலாட வைக்கும் தமன்னா!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தமன்னா

அழகிற்கு அழகு சேர்க்கும் பேரழகு யார் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு தமன்னாவை கை காட்டலாம். அந்த அளவிற்கு திரையில் நுழையும்போது மக்கள் மனதை கொள்ளை கொண்டவர். அப்பப்பா.., இப்படி ஒரு கலரா?? என்று அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.

 

யாருடன் ஜோடி போட்டாலும் அதில் தேர்ந்து நடிக்கும் திறமையும் இவருக்கு அதிகமாகவே இருந்தது. கண்டேன் காதலை படத்தில் ஆரம்பித்த வெற்றி தற்போது வரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. மேலும் இவரின் ஹாட்டான புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டிங் ஆவது சகஜம் தான். அதிலும் பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் பிரபலமாகி வருகிறது. நம்ம தமன்னா எப்பவுமே அழகுதான் என்று பலரும் வர்ணித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here