அந்த சட்டை எதுக்கு தூக்கி போடுங்க.. உள்ளாடையுடன் கொழுக் மொழுக் முன்னழகை காட்டிய சார்பட்டா நாயகி துஷாரா!!

0

மாடலிங் துறையில் இருந்து விட்டு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரையில் தலை காட்டியவர் துஷாரா விஜயன். இவருக்கு முதல் படம் போதை ஏறி புத்தி மாறி என்ற படம்தான். அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது.

பின்னர் இவருக்கு அடித்த ஜாக்பாட் தான் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை திரைப்படம். அதில் மாரியம்மா கதாபாத்திரத்தில் இவர் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அது பல ரசிகர்கள் மனதை கவர்ந்தது.

தற்போது இவர் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் அடுத்த படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவரது போட்டோஷூட்டில் எப்பொழுதும் கவர்ச்சி இருக்கும். அந்த வகையில் துஷாரா தற்போது சட்டையை கழட்டி போட்டிருக்கும் உள்ளாடை தெரியும் அளவுக்கு மோசமான புகைப்படம் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here