சன் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி வரும் வானத்தை போல சீரியலில் பல விறுவிறுப்பான காட்சிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வானத்தை போல
அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சீரியல் தான் வானத்தை போல. தனது தங்கைக்காகவே வாழ்ந்து வருபவர் தான் சின்ராசு. அண்ணன் தான் உலகம் என்று இருப்பவர் தான் துளசி. துளசி வெற்றியை நீண்ட காலமாக காதலித்து வர அண்ணன் விருப்பத்தோடு தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தார்.
ஒரு பக்கம் ராஜபாண்டி துளசியை ஒரு தலையாக காதலித்து வந்தார், துளசி வெற்றியை விட்டு பிரிந்து விட ராஜபாண்டியை திருமணம் செய்ய ஒத்துக்கொள்கிறார். இவர்களின் திருமண விழா பல விறுவிறுப்பான காட்சிகளுடன் நடைபெற்றது. துளசியை ஒருபக்கம் வெற்றி மிரட்டி கொண்டிருக்க மற்றொரு பக்கம் சின்ராசுக்கும் ராஜபாண்டியின் அப்பாவிற்கு கைகலப்பு சண்டையாகிறது.
கேப் விட்டு மனதை அளந்து காட்டிய ஆண்ட்ரியா.. அளவெடுக்க ஓடிவந்த ரசிகர்கள்!!
இதனால் துளசி அண்ணனா?? தாலி கட்டிய கணவரா?? என்று முழித்து கொண்டுள்ளார். இந்நிலையில் துளசி மாடர்ன் உடையில் ராஜபாண்டி உடன் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. ஒருவேளை இது சீரியலில் வர இருக்கும் காட்சிகளாக இருக்குமோ?? அல்லது ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படமா?? என்று ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்