நீங்க அது போடல தான? டைட் டிரஸ்ஸில் அங்கங்களின் அழகை வெளிச்சம் போட்ட ஷிவானி!!

0
முன்னாடியும் பின்னாடியும் இப்படி தள்ளிட்டு நிக்குதே ஷிவானி - எடக்கு மடக்காக கிளாமரால் திணறும் இளசுகள்!

பகல் நிலவு என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானவர் ஷிவானி. பின்னர் இவருக்கு ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய தொடர்களில் இருந்து வாய்ப்பு வந்தது. மேலும் அப்போவே பட வாய்ப்புகள் வர கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

அதன் மூலம் அவருக்கு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பும் கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தற்போது விக்ரம் 2 படத்தில் விஜய்சேதுபதியுடன் ஜோடியாகியுள்ளார்.

இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. டைட் உடையில் தன் அங்கங்களை அப்படியே காட்டும் இவரின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here