பாரிஸ் நகருக்குள் பம்பரமாக சுழன்று வரும் டிடி – இன்ஸ்டாவில் இன்ப சுற்றுலா புகைப்படங்கள்!!

0
வயசு தான் உங்களுக்கு 35.. ஆனா அழகு.. கருப்பு நிற Skirt-இல் கிறங்க வைத்த விஜய் டிவி டிடி!

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக உள்ள டிடி பாரிஸ் நகருக்கு இன்ப சுற்றுலா சென்று அங்கு எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

பாரிஸில் டிடி:

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக உள்ளவர் டிடி என்ற திவ்யதர்ஷினி.  பதின்வயதில் விஜய் டிவிக்கு வந்தவர் தற்போது வரை பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.

இவர் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக மட்டுமல்லாமல், முன்னணி நடிகர்கள் பங்கேற்கும் பல அவார்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவர் நடிகை நயன்தாராவை நேர்காணல் நடத்திய வீடியோ இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. இவர் சமீபத்தில் பாரிஸ் நகருக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு லைக்குகளை குவித்து  வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here