தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் கிரண் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிரண்
தமிழில் வெளியான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார் கிரண். அதன் மூலம் தான் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். எல்லாருக்குமே ஒரு கட்டத்தில் மார்க்கெட் சரிவது சகஜம் தான்.
அதில் ஒருவர் தான் கிரண். ஆனாலும் இப்பொழுது வரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்க பல போட்டோஷூட் வீடியோ என வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கிரண், கவர்ச்சி ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்