பின்னழகை தூக்கி., மாராப்பை நிமிர்த்தி காட்டிய பார்வதி நாயர் – சில்லுசில்லாய் உடைந்த இளசுகள்!!

0

மலையாள நடிகையான பார்வதி நாயர் தனது இன்ஸ்டா பக்கத்தில் சல்வார் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பார்வதி நாயர்

தமிழில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பார்வதி நாயர். மலையாள நடிகையான இவர் ஏகப்பட்ட விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். கோடிட்ட இடத்தை நிரப்புக படத்திற்காக சிறந்த கதாநாயகி என்ற அவார்ட்டை பெற்றுள்ளார்.

மேலும் மலையாளத்தில் இவரது முதல் படமே சாதனை படைத்ததால் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும் இப்பொழுது தமிழில் சீதக்காதி மற்றும் அலம்பனா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் இவர் வெளியிடும் போட்டோஷூட் அனைத்துமே இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here