விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவகார்த்தியாயன் டயலாக்கில் பேசி ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அஸ்வினின் அட்டகாச வீடியோ:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் ராஜா ராணி 2. இதன் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலின் கதாபாத்திரங்களும், இதன் கதையம்சமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த சீரியலில் பார்வதிக்கு ஜோடியாக பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அஸ்வின். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் வரும் “ஓய் செல்பி” என்ற வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அதனை தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்