காதல் வைத்து காத்திருக்கும் பாக்கியலட்சுமி எழில் – வரிந்து கட்டிக்கொண்டு வரிசையில் நிற்கும் ரசிகைகள்!

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் போட்டோ ஷூட்டில் எழில்:

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.  இந்தத் தொடரில் பாக்கியாவின் மகனாக நடித்துவரும் எழில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.  இவரின் தனித் திறமையைப் பார்த்து பல ரசிகைகள் இவரை தன் கனவு நாயகனாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
விஜய் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பான காதல் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் ஒரு இதய வடிவிலான பூ மாலை ஒன்றில் இவர் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவரின் கியூட் பிக் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here