விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனாக நடித்து வரும் சரவணவிக்ரம் தான் ஆட்டோ ஓட்டும் வீடியோவை தன் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்:
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி இடையேயான பாசத்தை வைத்து இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளதால் பல ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி வருகின்றனர். இந்த தொடரில் தற்போது தான் தனத்திற்கு குழந்தை பிறந்துள்ளது போன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தன் இன்ஸ்டா பக்கத்தில் ஆட்டோ ஓட்டுவது போன்ற ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். ஏற்கனவே கண்ணன் குடும்பம் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததால் அவரை ஏற்கவில்லை. சீரியலில் இவர் கைவசம் எந்த தொழிலும் இல்லாததால் ஒரு வேளை ஆட்டோ ஓட்டுவது போன்ற வேலையில் இவர் இறங்கிவிட்டாரோ? என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்கு இந்த வீடியோ ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அதிரடி கைது – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்