சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் தற்போது நடிகைகள் இணைந்து செய்துள்ள ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
சுந்தரி சீரியல்
சுந்தரி சீரியல் ஆரம்பித்த சில மாதங்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கார்த்திக் பற்றிய உண்மை அனு மற்றும் சுந்தரிக்கு எப்பொழுது தெரிய வர போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளார். மேலும் டிஆர்பி ரேட்டிங்கில் சுந்தரி சீரியல் இரண்டாம் இடத்தில் உள்ளது.
அதனை படக்குழு கேக் கட் செய்து கொண்டாடினர். மேலும் சுந்தரி சீரியல் பிரபலமானதற்கு காரணமே அவர்கள் வெளியிடும் ரீல்ஸ், போட்டோஷூட் தான். அதன் மூலமே சீரியலும் பிரபலமாகி விட்டது. இப்பொழுது மின்னல் தீபா மற்றும் சுந்தரியாக நடிக்கும் கேபி இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்