இயற்கையோடு இயற்கையாக ஜொலிக்கும் பாரதி கண்ணம்மா அகிலன் – அப்படி என்னதான் பண்றீங்க.., வட்டமிடும் இளசுகள்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான அகிலனின்  புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயற்கையோடு இணைந்த அகிலன்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் முக்கிய இடத்தை பெரும் சீரியல் பாரதி கண்ணம்மா.  இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக நடித்தவர் அகிலன்.  இந்த சீரியலை அடுத்து இவருக்கு பல ரசிகர்கள் குவிந்தனர்.  இதையடுத்து இவருக்கு கிடைத்த தொடர் பட வாய்ப்புகளால் சீரியலை விட்டு விலகினார்.  இந்த நிலையில், முதல் படத்திலேயே விஷாலுடன் இணைந்து நடித்தார்.

வீரமே வாகை சூடும் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் அண்மையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியது.  இந்த நிலையில், இயற்கையோடு இவர் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி  பல லைக்குகளை குவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here