மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக நீக்கப்படும் ஆங்கர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக நீக்கப்படும் ஆங்கர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக நீக்கப்படும் ஆங்கர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

உலகமெங்கும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் முன்னணி தொகுப்பாளரை நீக்கி விட்டு புதிய ஆங்கரை போட இந்த அமைப்பினர் தயாராகி வருவதாக தகவல் வந்துள்ளது.

இமயம் தொட்ட பிரபல ஜீ தமிழ் சீரியல் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

அதிரடியாக நீக்கப்பட்ட ஆங்கர்:

சர்வதேச நிகழ்ச்சியான மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சி உலகம் எங்கும் பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, இரண்டு வெவ்வேறு மொழியிலான நிகழ்ச்சிகளும் ஒரே நாளில் தொடங்கப்பட்டது.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக நீக்கப்படும் ஆங்கர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக நீக்கப்படும் ஆங்கர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழில் TRP ரேட்டிங்கில் இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல இடத்தை பிடித்தாலும் தெலுங்கில் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இதனால், இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினி தமன்னா மாற்றப்பட்டு, அனுசுயா என்ற டிவி தொகுப்பாளினியை களமிறக்க மாஸ்டர் செஃப் குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here