அவ ஹையோ… ஹையோ கொல்லுறாலே… தவுசன் வாட்டு கண்ணால… இளசுகளின் கவிதை உணர்ச்சியை தூண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா!!!

0

தமிழ் சீரியல்களில் டாப் சீரியலாக இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வந்தவர் விஜே தீபிகா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் நடு ரோட்டில் கன்னத்தில் கைவைத்து உட்காந்தபடி போஸ் கொடுத்து உள்ளார்.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக நீக்கப்படும் ஆங்கர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவாக அறியப்படும் விஜே தீபிகா, தன்னுடைய தனிப்பட்ட காரணங்களால் அந்த சீரியல் விட்டு விலக்கபட்டு உள்ளார். இந்நிலையில் அவரின் அந்த இடத்தில் மற்றொரு சின்னத்திரை நடிகை சாய் காயத்ரி நடித்து வருகிறார்.

அவ ஹையோ... ஹையோ கொல்லுறாலே... தவுசன் வாட்டு கண்ணால... இளசுகளின் கவிதை உணர்ச்சியை தூண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா!!!
அவ ஹையோ… ஹையோ கொல்லுறாலே… தவுசன் வாட்டு கண்ணால… இளசுகளின் கவிதை உணர்ச்சியை தூண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா!!!

இந்நிலையில் இவர் அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்து வந்த சரவண விக்ரம் என்ற கண்ணன் அவர்களுடன் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் இவர் அவ்வப்போது கண்ணன் உடன் சேர்ந்து அல்லது தனித்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அவ ஹையோ... ஹையோ கொல்லுறாலே... தவுசன் வாட்டு கண்ணால... இளசுகளின் கவிதை உணர்ச்சியை தூண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா!!!
அவ ஹையோ… ஹையோ கொல்லுறாலே… தவுசன் வாட்டு கண்ணால… இளசுகளின் கவிதை உணர்ச்சியை தூண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா!!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here