இமயம் தொட்ட பிரபல ஜீ தமிழ் சீரியல் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0
இமயம் தொட்ட பிரபல ஜீ தமிழ் சீரியல் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!
இமயம் தொட்ட பிரபல ஜீ தமிழ் சீரியல் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

ஜீ தமிழில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா சௌந்தர்யாவிற்கு சீரியலை தாண்டி கிடைத்த பெரிய குடும்பம் – ரசிகர்கள் வாழ்த்துமழை!!

சாதனை படைத்த சீரியல்:

ஜீ தமிழில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. இந்த சீரியலில் ராசாத்தி ஆக நடிக்கும் அஸ்வினி குண்டாக இருப்பதையே தனது பாசிட்டிவ் ரோலாக மாற்றியுள்ளார். பல கட்ட நகர்வுகளுடன் ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியல், ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகிய சர்வைவர் நிகழ்ச்சி காரணமாக நேர மாற்றம் செய்யப்பட்டது.

இமயம் தொட்ட பிரபல ஜீ தமிழ் சீரியல் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!
இமயம் தொட்ட பிரபல ஜீ தமிழ் சீரியல் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

இந்த நிலையில் இந்த சீரியல் தற்போது 1000 வது எபிசோடை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here