நடிப்பு அரக்கன்னா சும்மாவா.. சேது ஜி ரொம்ப நன்றி – விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்!!

0
நடிப்பு அரக்கன்னா சும்மாவா.. சேது ஜி ரொம்ப நன்றி - விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்!!
நடிப்பு அரக்கன்னா சும்மாவா.. சேது ஜி ரொம்ப நன்றி - விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்!!

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய பின் தொடர்ந்து தமிழ் மீதும், தமிழ் சினிமாவின் மீதும் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இவர் அவ்வப்போது தமிழில் ட்விட் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.

இவர் தற்போது பிரண்ட்ஷிப் என்ற தமிழ் படத்தில் நடித்துள்ளார். இதில் இவருடன் சேர்ந்து அர்ஜுன் மற்றும் பிக்பாஸ் மூலம் உலக தமிழர்களிடம் பிரபலமானவர் இலங்கை தமிழ்ப்பெண் லாஸ்லியா ஆகியோர் நடித்து உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கூட இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடிப்பு அரக்கன்னா சும்மாவா.. சேது ஜி ரொம்ப நன்றி - விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்!!
நடிப்பு அரக்கன்னா சும்மாவா.. சேது ஜி ரொம்ப நன்றி – விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்!!

இந்நிலையில் இந்த படத்தின் 10 நிமிட ஸ்னீக் பீக்கை தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார். அவரது அந்த பதிவிற்கு ஹர்பஜன் சிங் நன்றி தெரிவித்து பதில் ட்விட் செய்துள்ளார். ஹர்பஜன் சிங் தனது ட்விட்டில் , “சேது ஜி ரொம்ப நன்றி, ஒரு வாரத்துக்கு 3 படம் கொடுக்கும் நீங்கள் ஓய்வு என்னும் வார்த்தையை உதறிய சினிமா துறவி” என்று பாராட்டியுள்ளார்.

நடிப்பு அரக்கன்னா சும்மாவா.. சேது ஜி ரொம்ப நன்றி - விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்!!
நடிப்பு அரக்கன்னா சும்மாவா.. சேது ஜி ரொம்ப நன்றி – விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர்!!

மேலும் உங்கள் உழைப்பு, முயற்சி, ஆளுமை, மனிதர்களை மதிக்கும் குணம், தலைகனம் இல்லா பண்பு, எல்லாம் தாரு மாரு.நடிப்பு அரக்கன்னா சும்மாவா.பஜ்ஜி ஹாப்பி அண்ணாச்சி என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here