விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் டாப் ரேட்டிங்கில் இருக்கும் சீரியல் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டாப் சீரியல் லிஸ்ட்
விஜய் டிவியில் நிகழ்ச்சிகளும் மக்களின் பெரும் பொழுதுபோக்காக அமைந்து விடுகிறது. காமெடி நிகழ்ச்சியில் இருந்து சமையல் சீரியல் வரை விஜய் டிவியை அடித்து கொள்ள ஆள் கிடையாது. பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் என பல சீரியல்கள் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது.
சன் டிவி, ஜீ தமிழ் என அனைத்து சேனல்களையும் இந்த சீரியல்கள் ஓரங்கக்கட்டி முன்னிலையில் உள்ளன. இப்பொழுது டாப் சீரியல் லிஸ்ட் வெளியாகியுள்ளது. சன் டிவியை பொறுத்தவரையிலும் ரோஜா சீரியல் தான் முன்னிலையில் இருக்கும். அதன் படி அதனையும் தாண்டி பாரதி கண்ணம்மா சீரியல் முன்னிலையில் உள்ளது.
விஜய் டிவியை மட்டும் வைத்து பார்த்தால் பாரதி கண்ணம்மா முதல் இடத்திலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாவது இடத்திலும், ராஜா ராணி மூன்றாவது இடத்திலும் பாக்கியலட்சுமி சீரியல் 4வது இடத்திலும் உள்ளது.
பாக்கியலட்சுமி எப்பொழுதுமே இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை தக்கவைத்திருக்கும். ஆனால் தற்போது பாக்கியலட்சுமி 4வது இடத்தை பிடித்திருப்பது அனைவர்க்கும் சோகத்தை ஏறபடுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்