மின்வாரிய தொழில் சங்கத்தினரோடு ஆலோசனை நடத்திய மின்சாரத்துறை அமைச்சர்!!!

0

சென்னையில் மின் வாரிய தொழில் சங்கத்தினரோடு ஆலோசனை நடத்தின மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் கிட்ட ஒரு அறிவிப்பு கொடுத்திருக்காரு. தமிழ்நாடு முழுவதும் பழுதா இருக்கும் 8900 மின்மாற்றிகளை சீக்கிரம் மாற்றப்படும். தமிழக மின்வாரியத்தில் மொத்தம் 1.42 லட்சம் பணியிடங்கள் இருக்கு இதுல 55000 பணியிடங்கள் காலியாக இருக்கு.

மின்வாரிய தொழில் சங்கத்தினரோடு மின்சாரத்துறை அமைச்சர்!!!

இதை தொழிற்சங்க நிர்வாகிகள் நிரப்ப வேண்டும்னு கோரிக்கை கொடுத்திருக்காங்க, இதைப்பற்றி முதலமைச்சரிடம் சீக்கிரம் கொண்டு சேர்க்கப்படும். இதை ஆய்வு செய்து படிப்படியாக கோரிக்கை நிறைவேற்றப்படும்னு சொல்லி இருக்காங்க. அதனால தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக இருக்கும் 55 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்னு எதிர்பார்க்கப்படுகிறது இதைப்பற்றி மேலும் தகவல் பெற மேலே வீடியோவை பாருங்கள்…

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here