விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோ மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை. இந்நிகழ்ச்சியில் சீசன் 1 மற்றும் 2 இல் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சீசன் 3 நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பட்டு வருகிறது. இதற்கும் மக்கள் தங்கள் வரவேற்பை அளித்து வருகின்றனர்.
இந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் மைனா நந்தினி, அறந்தாங்கி நிஷா, வினோத், சரத் உள்ளிட்ட 12 ஜோடிகள் கலந்து கொண்டனர் கடந்த சீசன் போல இந்த சீசனுக்கும் நடுவர்களாக நீயாநானா கோபிநாத் மற்றும் நடிகை தேவதர்ஷினி உள்ளனர்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்