ஒ.. இப்படி ஒரு டிராக் ஓடுதா.. விஜய் டிவி மைனாவின் கணவருடன் ரொமான்ஸ் செய்த பிக் பாஸ் பிரபலம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோ மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை. இந்நிகழ்ச்சியில் சீசன் 1 மற்றும் 2 இல் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சீசன் 3 நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பட்டு வருகிறது. இதற்கும் மக்கள் தங்கள் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

இந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் மைனா நந்தினி, அறந்தாங்கி நிஷா, வினோத், சரத் உள்ளிட்ட 12 ஜோடிகள் கலந்து கொண்டனர்  கடந்த சீசன் போல இந்த சீசனுக்கும் நடுவர்களாக நீயாநானா கோபிநாத் மற்றும் நடிகை தேவதர்ஷினி உள்ளனர்.

மற்ற ரியாலிட்டி ஷோக்களான குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் போல மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி பிரபலங்களும் இன்ஸ்டாகிராமில் இவர்கள் செய்யும் சேட்டைகளை ரீல்ஸ் ஆக வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மைனாவின் கணவர் யோகேஸ்வரனும் அறந்தாங்கி நிஷாவும் பருத்திவீரன் படத்தில் வரும் ஒரு வசனத்தை ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த காமெடியான ரீல்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here