‘ஒழுங்கான மாதிரி நானும் விளங்காம போகிறேனே..,’ காதலில் பிதற்றும் ராஜா ராணி அர்ச்சனா!!

0

சின்னத்திரை நடிகையான அர்ச்சனா தற்போது ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜா ராணி அர்ச்சனா

ராஜா ராணி சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அர்ச்சனாவின் சதி வேலையால் சந்தியா வீட்டில் படாத பாடுபட்டு வருகிறார். சந்தியாவை எப்படியும் வெளியில் துரத்தி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.

இவரால் தான் சீரியல் சுவாரஸ்யமே அதிகரித்து வருகிறது. இவர் ஆரம்பத்தில் ஷார்ட் பிலிம்களில் நடித்திருந்தவர். அதன் பிறகு தான் இவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது. எப்படியாவது சினிமாவில் கால் பதித்து விட வேண்டும் என்று சென்னை வந்தவர் பல முயற்சிகளை செய்து தோல்வியில் முடிந்துள்ளது.

ஆனாலும் விடா முயற்சியாக இந்த அளவிற்கு வந்துள்ளார். இவரது நடிப்பு தான் இதில் ஹைலைட்டே. எப்பொழுதுமே துறுதுறுவென இருக்கும் இவரது செய்கையும் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும். மேலும் இவருக்கு இன்ஸ்டா பக்கத்திலும் அதிக பாலோவர்ஸ் உள்ளனர்.

இவர் வெளியிடும் ரீல்ஸ் விடியோவும் பட்டையை கிளப்புவதால் தற்போது கனவுக்கன்னியாக அர்ச்சனா தான் ட்ரெண்டிங்கில் உள்ளார். தற்போது அவர் ரீல்ஸ் செய்துள்ள விடியோவை மிஸ் பண்ணாம பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here