தன்னுடைய புகைப்படங்களில் எக்கசக்க கவர்ச்சியை காட்டி ரசிகர்கள் மனதை பந்தாடுபவர் நடிகை ரைசா. அந்த வகையில் அவர் தற்போதைய வீடியோவில் மினுமினுக்கும் உடையில் கடற்கரையில் ஒரு கடல் கன்னி போல தோற்றமளிக்கிறார். இந்த வீடியோவை பார்த்து அவரின் ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.
ஒரு மாடலாக தனது பயணத்தை தொடங்கியவர் நடிகை ரைசா. விஜய் டிவியின் பிரமாண்ட மேடையான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர். அந்த நிகழ்ச்சியிலும் தனது அழகால் பல ரசிகர்களை கட்டிப்போட்டவர். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட் ஆகி நடித்தும் வருகிறார். இந்நிலையில் அவர் மற்றும் ஹாரிஸ் கல்யாண் இணைந்து நடித்த ‘பியார் பிரேமா காதல்’ படம் நல்ல வரவேற்பு மற்றும் வெற்றியை பெற்றது.
மேலும் அந்த படத்திலும் அம்மணியின் கவர்ச்சிக்கு குறைவில்லை. இந்நிலையில் தனது உச்சகட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது அவருடைய கடற்கரை வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் பளபளவென மின்னும் உடையில் மிகுந்த கவர்ச்சியில் கடற்கரை ஓரத்தில் அங்கும் இங்குமாக நடந்து ஒரு கடல் கன்னியாக வலம் வந்து ரசிகர்களை திணற வைத்து உள்ளார். மேலும் மின்னுவது உடை மட்டுமா அல்லது உடலுமா என கேட்கும் வகையில், உடையோடு சேர்ந்து உடலும் மினிக்கிறது. மேலும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்