ஆஹா.. ஹீரோயின்னுக்கு உண்டான 10 பொருத்தமும் பக்காவா பொருந்திருக்கு.. லாஸ்லியா நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!!! 

0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் லாஸ்லியாவிற்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரும் மேலும் பட வாய்ப்புகளுக்காக வித வித போட்டோ ஷூட்களை எடுத்து தள்ளிய வண்ணம் உள்ளார். இவருடைய லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அந்த போட்டோக்களை இங்கே பார்க்கலாம்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்ததால் தமிழக மக்களிடமிருந்து ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. பின்பு கவினுடன் சேர்ந்து மற்றவர்களிடம் சண்டை போட்டு தன் பெயரை கொஞ்சம் டேமேஜ் செய்து கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சில மாதங்களில் இவருடைய தந்தை இறந்தது இவருக்கு பேரிடியாக வந்து விழுந்தது. இருந்தாலும் மனம் தளராமல் சினிமாவில் முன்னேற முயற்சித்து வருகிறார். லாஸ்லியா முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் கமிட்டானார். பின்னர் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து உள்ளார். தற்போது இவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளன.

லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here